Presidents House Kandy 39926074165
இலங்கைசெய்திகள்

சுற்றுலா ஹோட்டலாகிறது ஜனாதிபதி மாளிகை

Share

கண்டி, நுவரெலியா மற்றும் அநுராதபுரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளை ஆடம்பர ஹோட்டல்களாக மாற்றியமைத்து, உயர்தர சுற்றுலா பயணிகளுக்கு திறக்குமாறு சுற்றுலா சாரதி வழிகாட்டி விரிவுரையாளர்கள் சங்கம், அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

வருடத்திற்கு ஒரு முறை கூட மேற்படி மாளிகைகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்யாத சந்தர்ப்பங்களும் உண்டு எனவும், இவ்வாறான சூழ்நிலையில் இந்த மாளிகைகளை பராமரிப்பது மக்களின் பணம் விரயமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...