முட்டை விலை
இலங்கைசெய்திகள்

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பு!

Share

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிர்ணய விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, களுத்துறை மற்றும் காலி...

12 14
செய்திகள்உலகம்

ஈரானுடனான சமாதான உடன்படிக்கையை நிராகரித்தார் டொனால்ட் ட்ரம்ப்

ஈரானுடனான தற்போதைய போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு சமாதான உடன்படிக்கைக்கும் (Deal) அமெரிக்கா தயாராக...

11 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் சரிவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில்...

10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...