இன்னும் இரு வாரங்களில் சர்வகட்சி அரசு அமையப்பெறவுள்ளதெனவும் இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளதெனவும் நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சஜித் பிரேமதாச தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர் என அறியமுடிகின்றது.
சர்வக்கட்சி அரசு உதயமான பின்னர், அமைச்சரவை மீண்டும் மறுசீரமைக்கப்படவுள்ளது.
#SriLankaNews
Leave a comment