WhatsApp Image 2022 07 22 at 12.15.29 PM
இலங்கைசெய்திகள்

ஆர்ப்பாட்டங்களை கண்காணிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு உரிமை உண்டு – ஹனா சிங்கர்

Share

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றுவதற்காக அதிகாரத்தினை பயன்படுத்தியமையானது மிகுந்த கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் (Hanaa singer) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Hanaa singer தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பினருக்கும் ஆர்ப்பாட்டங்களை கண்காணிப்பதற்கான உரிமை உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17 11
செய்திகள்இலங்கை

தாய்லாந்தில் இலங்கைப் பெண்களின் ஆன்மீகப் பயணம்: 10 விதிகளைக் கடைப்பிடிக்கும் சிறப்பு நிகழ்வு!

தாய்லாந்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மத மற்றும் கலாச்சார நிகழ்வாக, பத்து விதிகளைத் (தச-சிலா) தற்காலிகமாகக் கடைப்பிடிப்பதற்காக...

16 11
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு ஊழல்: முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கைது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ‘எயார்பஸ்’ (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி...

15 11
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: FBI அறிக்கையை மேற்கோள் காட்டி சஞ்சீவ எதிரிமான்ன விளக்கம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்குத் தேவாலயங்களைக் காட்ட சுரேஷ் சலே போன்ற ஒருவரின் உதவி...

14 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்: இயந்திரங்களுக்குச் சேதமில்லை என கோப் (COPE) குழு உறுதி!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியினால், அங்குள்ள மின் உற்பத்தி...