1728393 newproject 2022 07 13t001241625
தொழில்நுட்பம்

ஐபோனுக்கு போட்டியாக அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன்! விரைவில் விற்பனை

Share

ஐபோனுக்கு போட்டியாக அறிமுகமானது நத்திங் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது வருகிற ஜூலை 21-ந் திகதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளதாக கூறப்படுகின்றது.

கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மார்ட்போனான இது மூன்று வித மெமரி வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட், 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் ஆகியவை ஆகும்.

குறிப்பாக இதில் பல அம்சங்களை கொண்டுள்ளது.

1728393 newproject 2022 07 13t001241625

  • இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது. இதுதவிர முன்புறம் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
  • 4,500 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட இதில் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி.
    இதில் 5ஜி மற்றும் 4ஜி எல்.டி.இ போன்ற கனெக்டிவிட்டி ஆப்சன்கள்
  • சார்ஜ் செய்துகொள்ள யு.எஸ்.பி டைப் சி போர்ட்
  • இதில்  டிஸ்ப்ளே கைரேகை சென்சாரும் உள்ளது.
  • டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், 3 மைக்ரோபோன்கள்
  • ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் 3 வருடத்துக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளும், 2 வருடத்திற்கான செக்யூரிட்டி பேட்சுகளும் வழங்கப்படுகின்றன.

#smartphone #iphone 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...