பாண் விலை, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#SriLanakNews
Leave a comment