Arrested 611631070
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஹெரோயின் விற்பனை! – தாய், மகன் கைது

Share

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தாயும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 39 கிலோ ஹொரோயினும் மீட்கப்பட்டுள்ளது.

46 வயதுடைய தாயும், 22 வயதுடைய மகனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய பகுதியிலுள்ள வீடொன்றில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
feeffef8b9eb82ce9b06f1c9550878a1460042ec
செய்திகள்அரசியல்இலங்கை

வரி ஏய்ப்பாளர்களுக்கு ஜனாதிபதியின் கடும் எச்சரிக்கை: வாகன இறக்குமதியை நிறுத்த முடியாது!

இலங்கையில் வரி ஏய்ப்பு செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது தராதரம் பாராது...

LK94009836 03 E
செய்திகள்அரசியல்இலங்கை

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் தொல்லியல் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்: தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் மற்றும் கோரிக்கை!

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான...

image 56ba0f6ee8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு மற்றும் ராகமவில் பாரிய சுற்றிவளைப்பு: 16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின்...

24 66ac07c4e08b5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: வீதியால் சென்ற முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி வீழ்ந்து...