பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மாத நீண்ட சுற்றுலா செல்ல இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
அதில் மூன்று கண்டங்கள் மற்றும் நான்கு நகரங்களுக்கு பயணம் செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முதல் கட்டமாக மும்பையில் இருந்து பாங்காங் சென்ற புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரல் ஆகி வருவது.
இன்னும் என்னென்ன கண்டங்களுக்கு எந்தெந்த நகரங்களுக்கு அவர் செல்வார் என்ற அப்டேட் அவரது இன்ஸ்டாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#PoojaHegde #tour
Leave a comment