Investigation
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

லலித் வர்ணகுமார துப்பாக்கிச்சூடு சம்பவம்! – விசாரணைகள் ஆரம்பம்

Share

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணகுமார, வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

களுத்தறை, ஹொரணை – ஹங்குருவாதொட பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு வழிபாட்டு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் பங்கேற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியைகாட்டி மிரட்டியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் வானத்தை நோக்கி சூடு நடத்திவிட்டு அவர் தப்பிச்சென்றுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...