291214588 1692438087791324 8240537998773125183 n
இலங்கைசெய்திகள்

சிஷெல்ஸ் நாட்டிற்கு சொந்தமான விமானம் இலங்கையில்!

Share

சிஷெல்ஸ் நாட்டிற்கு சொந்தமான Air Seychelles நிறுவனத்தின் விமானம் ஒன்று C-Check பராமரிப்பிற்காக இலங்கைக்கு வந்துள்ளது.

இலங்கை தற்பொழுது சில விமான நிறுவனங்களின் C-Check பராமரிப்பு குத்தைகைகளை கைப்பற்றி வருகிறது.

விமானத்தின் C-Check என்பது சுமார் 2 வருடங்களுக்கு ஒருமுறை செய்யும் பராமரிப்பாகும். 6000 மணித்தியால மனித உழைப்பை கொண்ட இவ் பராமரிப்பு விமானத்தின் கட்டமைப்பு சார் பகுதி, பொருத்தல் பகுதி மற்றும் கேபிள்களையும் சரிபார்க்கும் பராமரிப்பாகும்.

C-Check பராமரிப்புகளுக்கான கூலியானது சுமார் 180,000 டொலர்கள் வரை செல்லும். எமது நாடுகளில் இது மிக குறைவாக இருப்பதனால் எதிர்வரும் காலங்களில் அநேகமான நிறுவனங்கள் இலங்கையை நாடலாம். அல்லது நாம் அந்த இடத்தை பிடித்துக்கொள்ளவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...