இலங்கை
யாழில் அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு அங்குரார்ப்பணம்!
அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு இன்று யாழில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
சமாதானம் சகவாழ்வு மற்றும் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான பயணம் எனும் தொனிப்பொருளில்அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின்
இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு, தெற்கு கிழக்கு, மலையகம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்க உள்ளனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம் - tamilnaadi.com