உணவுப் பஞ்சத்தை
இலங்கைசெய்திகள்

உணவுப் பஞ்சத்துக்கு முடிவுகட்ட பேராசிரியர் அறிவுரை

Share

“நாட்டில் எதிர்வரும் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் அனைவரும் இணைந்து செயற்பாட்டால் அதனைத் தவிர்க்க முடியும்.”

– இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் விவசாய உயிரியல் துறை பேராசிரியர் குணசிங்கம் மிகுந்தன் தெரிவித்தார்.

இதற்காக உணவுப பழக்கங்களை மாற்றுவதோடு சிறு தானிய உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவுகளை களஞ்சியப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 3
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய்...

20 5
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர்...

19 6
இந்தியாசெய்திகள்

கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

18 7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் அமைச்சர் பதவி..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்...