போரிஸ் ஜோன்சன் ரணில்
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கைக்குப் பிரிட்டனும் உதவி! – ரணிலிடம் போரிஸ் உறுதி

Share

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கும் இடையில் தொலைபேசியில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின்போது, இலங்கையின் தற்போயை நிலைமை குறித்து போரிஸ் ஜோன்சனுக்குத் தான் விளக்கமளித்தார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், நாட்டின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டியெழுப்புவதற்கும் இலங்கைக்கு உதவுவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதியளித்தார் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...