mahinda namal
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்த, நாமல் நாடாளுமன்றம் வருகை

Share

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்று நாடாளுமன்றம் வருகை தந்திருந்தனர்.

மே – 09 தாக்குதல் சம்பவத்தின் பின்னர், 10 ஆம் திகதி காலை மஹிந்த ராஜபக்ச, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அலரிமாளிகையில் இருந்து வெளியேறினார். திருமலை கடற்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டார்.

அதன்பின்னர் அவர் பொதுவெளியில் தலைகாட்டவில்லை. சுமார் 9 நாட்களுக்கு பிறகே, இன்று நாடாளுமன்றம் வந்திருந்தார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 12
இலங்கைசெய்திகள்

தமிழ்க் கட்சிகளிடம் சுமந்திரன் முன்வைத்துள்ள கோரிக்கை

ஒரு சபையில் குறித்த ஒரு கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் இருந்தால் அந்தக்கட்சிக்கு நிர்வாகத்தை அமைக்க கூடிய...

11 11
இலங்கைசெய்திகள்

சர்வதேச உளவுத்துறையின் உதவியுடன் பாதாள உலகம் தொடர்பில் முக்கிய நடவடிக்கை

நாட்டை விட்டு தப்பிச் சென்ற 10 பிரபல பாதாள உலகத் தலைவர்களை விரைவாகக் கைது செய்வதற்காக...

10 14
இலங்கைசெய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) முக்கிய...

9 14
இலங்கைசெய்திகள்

கொழும்பில் முக்கிய வெசாக் வலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

கங்காராம விகாரை உள்ளிட்ட கொழும்பின் முக்கிய வெசாக் வலயங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார்...