பிரதி சபாநாயகராக மொட்டு கட்சி உறுப்பினர் அஜித் ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பிரதி சபாநாயகருக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது மொட்டு கட்சி உறுப்பினர் அஜித் ராஜபக்சவுக்கு ஆதரவாக 109 வாக்குகள் அளிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ரோஹினி கவிரத்னவுக்கு 78 வாக்குகள் அளிக்கப்பட்டன. 23 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
#SriLankaNews
Leave a comment