278389572 481694636971949 1738781666307444844 n
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு சஜித் பதில் கடிதம்!

Share

“ஜனாதிபதியிடம் தெரிவித்த நிலைப்பாட்டில் அப்படியே இருக்கின்றோம். முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பிரதமராகிய உங்களுக்கு ஒத்துழைப்போம்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

புதிய அரசுக்கு ஆதரவு கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனு்ப்பிவைக்கப்பட்ட கடிதத்துக்கான பதில் கடிதத்திலேயே சஜித் பிரேமதாஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...