ranil wickremesinghe
அரசியல்இலங்கைசெய்திகள்

‘நோ டீல் கம’ ரணிலுக்கு எதிராகவும் போராட்டம் ஆரம்பம்!

Share

பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அலரிமாளிகைக்கு முன்பாக ‘நோ டீல் கம’ (NO DEAL GAMA) உருவாக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியை துறக்க வேண்டும் என வலியுறுத்தி அலரிமாளிகைக்கு முன்பாக ‘மைனா கோ கம’ என்ற பெயரில் கிராமமொன்று உருவாக்கப்பட்டு, போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளார். இது ‘அரசியல் டீல்’ என விமர்சிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே, ரணிலுக்கு எதிராகவும் கிராமமொன்று உதயமாகியுள்ளது.

அதேவேளை, கோட்டாகோகமவிலும் போராட்டம் தொடர்கின்றது. இன்று 35 ஆவது நாளாக இடம்பெறுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...