ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது இடம்பெற்றுவருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலேயே, குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகின்றது.
மொட்டு கட்சியின் சார்பில் பஸில் ராஜபக்ச தலைமையிலான அணியினர் பங்கேற்றுள்ளனர்.
இடைக்கால அரசு மற்றும் பிரதமர் பதவி என்பன தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.
#SriLankaNews
Leave a comment