mahinda 1 300x220 2
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்த இல்லையேல் நாம் இல்லை! – எதிரணியில் சேருவோம் என்கிறார் ஜகத்

Share

” மஹிந்த ராஜபக்ச இல்லாத அரசில் நாம் இருக்கமாட்டோம். அவர் தலைமையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிரணியில் அமரும்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜகத் குமார தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” சிலர் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்கின்றனர், மேலும் சிலர் பிரதமர் பதவி விலக வேண்டும் என்கின்றனர். இருவரும் இருக்கக்கூடாது என சிலர் பிரச்சாரம் முன்னெடுக்கின்றனர்.

21 ஐ முன்வைத்து அதிகாரங்களை குறைக்க முற்படுகின்றனர். மஹிந்த ராஜபக்ச இல்லாத அரசில் நாம் இருக்கமாட்டோம். அவர் தலைமயில் எதிரணியில் அமர்வோம்.” – என்றும் ஜகத் குமார குறிப்பிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...