Maithripala Sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய பிரதமர் மைத்திரியா?

Share

” இடைக்கால அரசின் புதிய பிரதமர் நான் அல்லன்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

” அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெறும். இடைக்கால அரசில் புதிய பிரதமருக்கு ஆதரவு வழங்கப்படும். அந்த பிரதமர் நான் இல்லை. ” – என்றும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகாவிட்டால், அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஆதரவு தெரிவிக்கப்படும் என சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
policeee
இலங்கை

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் எடுத்து வரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடலங்கள் – வெலிக்கடையில் இறுதி அஞ்சலி.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் சிறை சிறப்பு நடவடிக்கை பிரிவின் 7 அதிகாரிகள் சிறைக்கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு...

dengue original
இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் – உயர்வடையும் உயிரிழப்புகள்.

இலங்கையில் இந்த வருடம் இது வரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,839 ஆக...

Boossa Prison 1
இலங்கை

பாரிய கற்களை கொண்டு அதிகாரிகள் மீது தாக்குதல் – பூஸா சிறையில் கைதி மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்....

001111
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தில் அலட்சியப்படுத்தப்பட்டதா புலனாய்வுத் துறையின் தகவல்கள்?

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் இடம்பெறுவதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம்...