2 சகோதரர்கள் கைது e1650574296987
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த 2 சகோதரர்கள் கைது!

Share

சட்டவிரோதமாக கடல் மார்க்கத்தினூடாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த இரு இளைஞர்கள் நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் இரு இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர்.

மன்னார் – பேசாலையை சேர்ந்த 30 மற்றும் 32 வயதான சகோதரர்களே நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மீன்பிடிப் படகொன்றில் சென்றபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்த்தனர்.

நெடுந்தீவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...