அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியல் வாழ்வில் நான் எடுத்த தவறான முடிவு! – வருந்துகிறார் சந்திரிகா

chandrika kumaratunga
Share

” மஹிந்த ராஜபக்சவை, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வைத்தமைதான் எனது அரசியல் வாழ்வில் நான் எடுத்த தவறான முடிவாகும்.” – என்று சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

” மஹிந்தவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குமாறு கட்சியில் எவரும் கோரவில்லை. எனது தேர்வில் மூவர் இருந்தனர். அவர்கள் தம்மை வளர்த்துக்கொள்ளவில்லை. அதனால்தான் மஹிந்தவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

தன்னையும் குடும்பத்தையும் வளர்த்துக்கொள்வதில் மஹிந்த திறமையானவர். நாடு பற்றி அவருக்கு அக்கறை இல்லை.” – என்றும் சந்திரிக்கா குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...