WhatsApp Image 2022 04 12 at 4.26.29 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் பின்னணியில் அரசின் சூழ்ச்சி!! – பேராயர் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது பாதுகாப்பு அமைச்சு

Share

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் தற்போதைய அரசின் சூழ்ச்சி இருந்துள்ளது.” என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்த குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இவ்வாறு நிராகரிப்பு செய்தார்.

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏன் இவ்வாறான அறிவிப்பை வெளியிடுகின்றார் என தெரியவில்லை. அது தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்துவது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் அதனை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்குமாறுதான் எம்மால் கோரமுடியும். அவரின் பதவி நிலையை நாம் மதிக்கின்றோம்.

தற்போது பொலிஸ் காவலில் உள்ள நௌபர் மௌலவி என்பவரே, ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை இலங்கைக்கு கொண்டுவந்தார். ” – என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...