Vithura Wickramaratne
இலங்கைசெய்திகள்

ரொஷானைத் தொடர்ந்து விதுரவும் அவுட்???

Share

” அரச பக்கம் இருப்பது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றை எடுக்க நேரிடும்.” – என்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அறிவித்துள்ளார்.

மே முதலாம் திகதி முதல் இராஜாங்க அமைச்சு பதவியை துறப்பதற்கு ரொஷான் ரணசிங்க முடிவெடுத்துள்ள நிலையிலேயே, மற்றுமொரு இராஜாங்க அமைச்சரும் இவ்வாறு அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளார்.

” இடைக்கால அரசொன்றை அமைத்தாவது இப்பிரச்சினையில் இருந்து மீள வேண்டும். கட்சி பேதம் வேண்டாம் . தலைக்கு மேல் வெள்ளம்வரும்வரை இருந்தால் நாடு இருக்காது.

எனவே, இராஜாங்க அமைச்சு பதவி தொடர்பில் விரைவில் முடிவொன்றை எடுப்பேன்.” என்றும் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கண்டி நீதிமன்ற வளாகம்: ஐந்து மாதங்களில் மீள்நிர்மாணப் பணிகள் நிறைவு!

டித்வா (Ditwah) புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பலத்த சேதமடைந்த கண்டி நீதிமன்ற...

10 12
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை முன்வைக்க நீதிமன்று உத்தரவு!

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும்,...

09 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிட்டபெத்தர பகுதியில் இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு!

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு...

08 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனித புதைகுழி: ஏப்ரல் 20-ல் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் செம்மணி மனித புதைகுழி வழக்கு, நேற்று (12) யாழ்ப்பாண நீதவான்...