Vimal
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசை வீட்டுக்கு விரட்ட ஒன்றிணையுங்கள்! – நாட்டு மக்களுக்கு வீரவன்ச அழைப்பு

Share

மக்களை வதைக்கும் இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அறைகூவல் விடுத்துள்ளார்.

” நாட்டில் மக்கள் துன்பப்படுகின்றனர். ஆனால் இந்த ஆட்சியாளர்கள் பார்வையற்றவர்களாகவே செயற்படுகின்றனர். மக்களின் அழுகுரல் கேட்காத செவிடர்கள்போல் இயங்குகின்றனர்.

இப்படியானவர்களை ஆட்சியில் வைத்திருக்ககூடாது. அதனால்தான் ஆட்சியை விரட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.” – என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 3
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு பயணம் செய்யும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு, தமது நாட்டு மக்களுக்கு அமெரிக்க வெளியுறவு...

18 6
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்....

19 5
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – உறுதி அளித்த அநுர அரசின் அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும்...

17 6
இலங்கைசெய்திகள்

மாற்றம் செய்யப்பட்டது அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை..

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க –...