மதுபானங்களின் விலைகளும் இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்படவுள்ளன.
இதன்படி, உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பியர்களின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 750 மில்லி லீற்றர் எக்ஸ்டா ஸ்பெஷல் 100 ரூபாவாலும், 375 மில்லி லீற்றர் 60 ரூபாவாலும் 180 மில்லிலீற்றர் 30 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment