Ruwan Wijewardene 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டில் ஆட்சியாளர்களுக்கு அனுபவம் இல்லை! – கூறுகிறார் ருவான் விஜேவர்தன

Share

” நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை எப்படி நிர்வகிப்பது என்பது தொடர்பில் ஆட்சியாளர்களுக்கு உரிய அனுபவம் இல்லை. அதனால்தான் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய தேசியக் கட்சி, நாட்டை அமெரிக்காவுக்கு விற்பனை செய்கின்றது என பிரச்சாரம் முன்னெடுத்தனர். அதுமட்டுமல்ல இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியே இவர்கள் ஆட்சிக்கு வந்தனர். ஆனால் இன்று நாட்டு வளங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ” – என்றார் ருவான் விஜேவர்தன.

அதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றன என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...