Gamini
செய்திகள்அரசியல்இலங்கை

மைத்திரியை நம்புவதற்கு மக்கள் தயார் இல்லை! – காமினி பதிலடி

Share

” மைத்திரிபால சிறிசேனவின் கதைகளை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயார் இல்லை. அவரின் ஆட்சி காலத்தில் என்ன நடந்தது என்பது முழு உலகமும் அறியும். அவரை பற்றி கதைப்பதில் அர்த்தம் இல்லை. ” – என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

“அரசியல்வாதிகளை நிராகரித்து, நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட தயாராகிவிட்டனர்.” – என்று மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், நாட்டில் மீண்டும் ஒருமுறை எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது. அவ்வாறு வெளியாகும் தகவல்கள் போலியானவை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...

Untitled 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்: பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் இந்த ஆண்டின் கடந்த சில மாதங்களில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகக் காவல்துறை...

Untitled 19
செய்திகள்இந்தியா

மதுரை மத்திய தொகுதி: தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக சுந்தர் சி களம்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம்பெற்றுள்ள புதிய...