s.p.disanayakke 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசை உருவாக்க பெரும்பாடுபட்டவர்களே விமல், கம்மன்பில – எஸ்.பி. திஸாநாயக்க புகழாரம்!

Share

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் இந்த அரசை உருவாக்குவதற்கு பாடுபட்டவர்கள் – என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கும் முன்னின்று செயற்பட்டவர்கள் எனவும் அவர் கூறினார்.

விமல் வீரவன்ச அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அவர் வகித்த கைத்தொழில் அமைச்சே எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டது.

அதேவேளை, என்றாவது ஒருநாள் தனக்கு அமைச்சு பதவி கிடைக்கும் என்பது தெரியும் எனவும், தாமதித்தேனும் கிடைத்தமை மகிழ்ச்சி எனவும் அமைச்சர் எஸ்.பி. குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...