Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (05.03.2022)

Published

on

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 1

Medam

medam

இன்று உங்களுக்கு தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படும். வீட்டில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

வேலையில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். சத்தான உணவுகளை சாப்பிடுங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க.

விரைய செலவு ஏற்படும். உடல் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம் கவனம்.

 

Edapam

edapam

இன்றைய தினம் உங்களுக்க வியாபாரத்தில் லாபம் வரும். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரலாம்.

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும்.

பணத்தை சிக்கனமாக செலவு பண்ணுங்க இல்லாட்டி கடன் வாங்க வேண்டியிருக்கும்

 

Mithunam

mithunam

இன்றைய தினம் உங்களுடைய வேலையை உற்சாகமாக செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

அஷ்டம ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளதால் பெரிய அளவில் பண முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண வருமானம் வரும். வீண் விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.

Kadakam

kadakam 1

உங்களுடைய குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

வீட்டில் இருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும்.

உங்களின் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மனநிலையில் தெளிவாக இருப்பீர்கள்.

 

Simmam

simmam

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டாம்.

வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

வீட்டை விட்டு வண்டி வாகனங்களில் வெளியே வேகமாக எங்கும் போக வேண்டாம்.

 

Kanni

kanni

எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் குறையும்.

நண்பர்களின் உதவி கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

 

 

Thulaam

thulaam

உங்களுக்கு மனதில் அமைதி பிறக்கும். கடன் வாங்க வேண்டாம் கவனமாக இருங்க.

வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

நோய்கள் நீங்கி நிம்மதி பிறக்கும். வருமானம் வரும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

 

Viruchchikam

viruchchikam

உங்களுடைய பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உங்களுக்கு பணம் வரவு வரும்.

பழைய கடன்கள் வசூலாகும். வங்கி கடன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

முயற்சி ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளதால் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

 

Thanusu

thanusu

சுக ஸ்தானத்தில் உள்ள சந்திரனால் மன நிம்மதி ஏற்படும். வீடு பராமரிப்பு செலவு வரும்.

உங்களுக்கு சுகமான நாள் என்றாலும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணவரவு இன்று சுமாராக இருக்கும்.

குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய முயற்சிகளையும் முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது.

Magaram

magaram

இன்று உங்களுக்கு முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் நாள். உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும்.

அதேபோல செலவுகளும் இருக்கும். வீட்டில் வீண் பேச்சுக்கள் வேண்டாம். குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவது நல்லது.

தேவையற்ற பேச்சுக்களை பேச வேண்டாம். விட்டு கொடுத்து செல்வது நல்லது.

 

Kumbam

kumbam

மந்தமான நாளாக இருக்கும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்குவீர்கள்.

எதிலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.

வேலையில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம்.

 

Meenam

meenam

இன்றைய தினம் ரொம்ப உற்சாகமாக இருப்பீர்கள். உங்க குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும்.

வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பிள்ளைகளால் பெருமை சேரும் உற்சாகம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

.#Astrology

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 6 Rasi Palan new cmp 6
ஜோதிடம்8 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 08.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 8, 2024, குரோதி வருடம் சித்திரை 25, புதன் கிழமை, சந்திரன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் உள்ள ரோகிணி, பூரம்,...

Rasi Palan new cmp 5 Rasi Palan new cmp 5
ஜோதிடம்1 நாள் ago

​இன்றைய ராசி பலன் 07.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 07.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 7, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 4 Rasi Palan new cmp 4
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 06.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 06.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 06, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 3 Rasi Palan new cmp 3
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 05.05. 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 05.05. 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 05, 2024, குரோதி வருடம்...

Rasi Palan new cmp 1 Rasi Palan new cmp 1
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டு...

Rasi Palan new cmp 17 Rasi Palan new cmp 17
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...