WaterBottle drinj
செய்திகள்இலங்கை

குடிதண்ணீர் போத்தலின் விலையும் அதிகரிப்பு!

Share

போத்தலில் அடைக்கப்பட்ட குடிதண்ணீர் போத்தலின் விலையும் அதிகரிப்படவுள்ளது.

இதன்படி,
500 மில்லி லீற்றர் குடிநீரின் விலை 15 ரூபாயாகவும்,
ஒரு லீற்றர் குடிநீரின் விலை 20 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன்,
500 மில்லி லீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றின் விலை 50 ரூபாயாகவும்,
ஒரு லீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றின் விலை 70 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும்,
1.5 லீற்றர் போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாயாகவும்,
5 லீற்றர் போத்தல் ஒன்றின் விலை 200 ரூபாயாகவும்,
7 லீற்றர் போத்தல் ஒன்றின் விலை 240 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என போத்தல் குடிநீர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...