2000 ரூபா கொடுப்பனவு ஆரம்பம்
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரம் இழந்து நிர்கதியாகியுள்ள மக்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிவாரணக் கொடுப்பனவாக தலா 2000 ரூபா வழங்கப்படவுள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்ட மக்களுக்கு இன்று முதல் குறித்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது என
கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் ஜசரட்ன தெரிவித்துள்ளார்.
Leave a comment