தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் தற்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
அத்துடன், கடந்த சில நாட்களாக தன்னுடன் நெருங்கி பழகியவர்கள் இருப்பின், நோய் அறிகுறிகள் தென்படுமானால் கொவிட் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment