340 உள்ளாட்சி சபைகளினதும் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
24 மாநகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக் காலத்தை 2023 மார்ச் 19 ஆம் திகதிவரை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தில் மாகாணசபைகள் மற்றும் உள்ளாட்சிமன்ற அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனால் நேற்றிரவு வெளியிடப்பட்டது.
மாகாணசபைகளுக்கான பதவி காலத்தை ஓராண்டுக்கு நீடிப்பதற்கான அதிகாரம் துறைசார் அமைச்சருக்கு இருக்கின்றது.
அந்தவகையிலேயே 2018 இல் தேர்தல் நடத்தப்பட்ட சபைகளின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி குட்டி தேர்தலும் ஒத்திவைக்கப்படும்.
#SriLankaNews
Leave a comment