வித்ராவின் கணவருக்கு கொவிட் தொற்று உறுதி!!
இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கணவராகிய காஞ்சன ஜயரத்னவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் தற்போது மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஞ்சன ஜயசேகர சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதோடு, தற்போது போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment