Kushboo
பொழுதுபோக்குசினிமா

குஷ்புவிற்கு கொரோனா: அவரே வெளியிட்ட பதிவு இதோ!

Share

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை குஷ்புவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு 90 களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர். மேலும் கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது குஷ்பு அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில் ஜலதோஷம் காரணமாக பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதால் அவீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...