எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் – திருநகர் பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் திருநகர் சிறுவர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றிலும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
#SriLankaNews
Leave a comment