Lion
உலகம்செய்திகள்

சிங்கத்தை தூக்கிச் சென்ற பெண்- வைரலாகும் வீடியோ

Share

குவைத் நாட்டில் வீதியில் சுற்றித் திரிந்த சிங்கத்தைப் பெண் ஒருவர் தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

வளைகுடா நாடுகளில் சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் காணப்படுகிறது.

இந்த நிலையில், குவைத்தில் உள்ள சாபியா பகுதியில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட சிங்கக்குட்டி, அங்கிருந்து வெளியே தப்பிச் சென்றுள்ளது. இதனையடுத்து இது குறித்து உரிமையாளர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அந்த சிங்கக்குட்டியை வளர்த்த பெண், அந்த சிங்கம் இரவில் சாலையில் சுற்றித்திரிவதைக் கண்டு அதனை குழந்தையை தூக்குவது போல தூக்கிச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6966449fe871c
உலகம்செய்திகள்

ஈரான் விவகாரம்: ட்ரம்ப்பின் 25% வரி விதிப்புக்கு சீனா கடும் பதிலடி!

ஈரானுடன் வணிகத் தொடர்புகளைப் பேணும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 25% வரி...

26 696525bc0a02f
செய்திகள்உலகம்

ஆயுதமில்லா போர்: தைவான் மீது சீனா அறிவாற்றல் போர் தொடுப்பதாக எச்சரிக்கை!

சீனா தங்களுக்கு எதிராக அறிவாற்றல் போர் என்ற புதிய உத்தியைக் கையாண்டு வருவதாக தைவான் நாட்டின்...

images 7 3
உலகம்செய்திகள்

ஈரானில் இரத்தக்களரியாகும் போராட்டங்கள்: 2,000 பேர் உயிரிழப்பு; முதல்முறையாக ஒப்புக்கொண்டது அரசு!

ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களில், உயிரிழந்தவர்களின்...

44537527 twatw
உலகம்செய்திகள்

ஈரானில் 16-வது நாளாக நீடிக்கும் போராட்டம்: வான்வழித் தாக்குதல் குறித்து ட்ரம்ப் தீவிர ஆலோசனை!

ஈரானில் வரலாறு காணாத பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் போராட்டம் இன்று...