Milk line
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பால் மாவுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்!

Share

பால் மா தட்டுப்பாடு காரணமாக, பால் மா விற்பனை நிலையத்துக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.

மிரிஹான ஜூபிலி கட்டைப் பகுதியிலுள்ள உள்ளூர் பால் மா விற்பனை நிலையத்துக்கு முன்பாக வரிசையில் மக்கள் நின்றுள்ளனர்.

மக்களின் நீண்ட வரிசையினைத் தடுக்கவும், குறைக்கும் நோக்கில், டோக் கன் முறையில் வழங்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் பால் மா தட்டுப்பாடு காரணமாகவே மக்கள் மீண்டும் அதன் முன் வரிசையில் நின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...