வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் முகமாக தீபங்கள் ஏற்றி வழிபாடுகள் இடம்பெற்றன.
2022ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது.
#SriLankaNews
1 Comment