26XP virus omicron name superJumbo
இந்தியாசெய்திகள்

ஒமைக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

Share

இந்தியாவில் ஒமைக்ரோன் பாதிப்பு எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவைத் தொடர்ந்து அதன் உருமாறிய பிறழ்வான ஒமைக்ரான் தற்போது வேகமாகப் பரவிவருகிறது.

இந்தநிலையில் தெலுங்கானாவில் 12 பேர், மராட்டியத்தில் 8 பேர், கர்நாடகாவில் 6 பேர், கேரளாவில் 4 பேர் என நேற்றும் 30 பேர் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கேரளாவில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் இருவர் திருவனந்தபுரத்தையும், ஒருவர் மலப்புரத்தையும், மற்றொருவர் திருச்சூரையும் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 3
செய்திகள்இந்தியா

டெல்லி வெடிப்புச் சம்பவம்: குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் தாக்குதல் நடத்த முக்கிய சந்தேக நபர்கள் திட்டம் – அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்!

டெல்லியில் அண்மையில் நடந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைதான முக்கிய சந்தேக நபர்கள், எதிர்வரும் இந்தியக்...

images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

MediaFile 2
செய்திகள்இந்தியா

நிகழ்நிலை சூதாட்ட செயலி வழக்கு: சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ரூ. 11 கோடி சொத்துகள் முடக்கம்!

ஒரு குறிப்பிட்ட நிகழ்நிலை சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்...