omicron
செய்திகள்இலங்கை

ஒமிக்ரோன் தொற்று – விசாரணை ஆரம்பம்

Share

‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு விரிவான விசாரணை வேட்டையை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றிய மூவர் நேற்று அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் இருவர் இலங்கையர்கள், ஏனைய ஒருவர் வெளிநாட்டவர்.

இந்நிலையிலேயே அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

இலங்கையில் இதுவரை 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 6
இலங்கைஅரசியல்செய்திகள்

இலங்கையை மோதல் களமாக மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதாக விமல் வீரவன்ச சந்தேகம்: கொழும்பில் ஊடக சந்திப்பு!

ஈரான் போர்க்கப்பல் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இலங்கையை...

11 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து: தீயணைப்புப் படையினர் விரைந்து நடவடிக்கை

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இன்று (மார்ச் 7) மதியம்...

12 6
செய்திகள்உலகம்

ஈரான் சரணடைந்துவிட்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது முன்னெடுத்து வரும் இடைவிடாத தாக்குதல்கள் காரணமாக ஈரான்...

13 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹார்முஸ் நீரிணைப் பாதுகாப்பு: அமெரிக்கக் கடற்படையின் தலையீடு குறித்து ஈரான் கடும் எதிர்ப்பு!

மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதல்களால் ஹார்முஸ்...