யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் இளைஞன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதில் குறித்த இடத்தை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞனே தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#srilankaNews
Leave a comment