Pg 13 Arrr
இலங்கைஅரசியல்செய்திகள்

கெரவலப்பிட்டிய விவகாரத்தில் இரகசியம் எதுவுமில்லையாம்!!

Share

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது விடயத்தில் இரகசியமாக எதுவும் செய்யப்படவில்லை என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘யுகதனவி உடன்படிக்கை நாட்டுக்கு தேவையான ஒன்று. முதலீட்டாளர்கள் எமது நாட்டுக்கு வருவதில்லை என விமர்சிக்கின்றனர்.

அவ்வாறு வந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதன்மூலம் எதிரணியின் பொறாமை அரசியல் தென்படுகின்றது.

யுகதனவி உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை பொறுப்புக்கூறும் என்பதால் உள்ளடக்கங்கள் பற்றி நான் ஆராயவில்லை. அமைச்சரவை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.” என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...