வாரத்தின் ஏழு நாள்களும் கொவிட் சோதனை!!
வாரத்தின் ஏழு நாள்களும் காலை, மாலை நேரங்களில் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் அன்டிஜென் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகளை பொதுமக்கள் வழங்க முடியும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பொது மக்களிடம் இருந்து கிடைப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து அதனை நிவர்த்திசெய்யும் வகையில் வைத்தியசாலை நிர்வாகம் உடனடியாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அத்தோடு தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பொதுமக்கள் வைத்தியசாலையின் சேவைகள் தொடர்பில் அசௌகரியங்களை எதிர்கொண்டால், அதனை தனது நேரடி கவனத்துக்கு கொண்டுவருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Leave a comment