elephant
செய்திகள்இந்தியா

இரும்புத் தடுப்புக் கம்பியினை அசால்ட்டாகத் தாண்டும் யானை (வீடியோ)

Share

இந்திய மாநிலமான கர்நாடகாவில் ரயில் விபத்தினை தடுப்பதற்கு அமைக்கப்பட்ட இரும்பு தடுப்பு கம்பியினை யானை ஒன்று மிகவும் அசால்ட்டாக தாண்டிச் சென்ற காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் பூங்கா பகுதியில் இருக்கும் ரயில்வே கேட்டில் யானைகள் அதிகமாக நடமாடி விபத்தில் சிக்கி பலியாவதால் தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...