d3f6f198 b6d3 473a 8e7b 9c575b203759
செய்திகள்உலகம்

நத்தார் பேரணியில் சென்றவர்கள் மீது தாக்குதல்!!

Share

நத்தார் பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது வாகனமொன்றை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் அமெரிக்கா விஸகொன்சினின், வ்வுகோஷாவில் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் 20இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் சாவடைந்ததாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மக்கள் மீது மோதிய வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

9 முதல் 15 வயது வரையிலான சிறுமிகள் நடனமாடி மகிழ்ந்திருந்த தருணம், அவர்கள் மீது வாகனம் மோதியது என நேரில் பார்த்தவர்கள் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...