coro
செய்திகள்இந்தியா

அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கிய இந்தியா

Share

இந்தியா கொரோன தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது.

இந்தியாவில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று குறைவாக இருப்பதால் கொரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளும் உடனடியாக நீக்குவதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுக்கான் அறிவித்துள்ளார்.

இதன்படி பாடசாலைகள் முழு அளவில் இயங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், திரையரங்குகள், கலாச்சார நிகழ்ச்சிகள் யாவும் 100 சதவீதம் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

அதே வேளை அரச ,தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களும் , வாடிக்கையாளர்களும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....