Alcohol ban
செய்திகள்இலங்கை

மதுபான பிரியர்களுக்கு ஆப்பு! – 1/4 போத்தலுக்கு தடை

Share

மதுபான கால் போத்தல் உற்பத்தியை தடைசெய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

மதுபான கால் போத்தல் உற்பத்தியை தடைசெய்வதற்குஅனுமதி வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் , தற்போது சாதகமான பதில் கிடைத்துள்ளது.

புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையால் நடத்தப்பட்ட ஆய்வில் கலந்துகொண்டவர்களில் சுமார் 72 சதவீதமானவர்கள் இந்த மதுபான கால் போத்தல் உற்பத்தி தடைக்கு ஆதரவாகவே கருத்து வெளியிட்டிருந்தனர். – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...