chain
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிய திருடர்கள்

Share

யாழ்ப்பாணம்- சுழிபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை இனந்தெரியாத மர்ம நபர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.

சித்தங்கேணி சிவன் ஆலயத்திற்கு வந்து, துவிச்சக்கர வண்டியை நிறுத்திய போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு இளைஞர்கள் குடும்பப்பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது 3 3/4 சங்கிலியில் அரைவாசி திருடனின் கைகளிலும் மிகுதி அந்த பெண்மணியின் கைகளிலும் அகப்பட்டடது.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
hindutamil prod 2026 01 09 8f4degv6 bcca138c c36e 4511 bd3e 9382e0d9a2b1
செய்திகள்இந்தியா

தமிழக அரசியலில் ஒலிக்கும் விசில்: விஜய்யின் தவெக-விற்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு...

Thumbnail 11 1 1200x640 1
செய்திகள்உலகம்

ஐரோப்பாவை முந்தியது தென்கொரியா: உலகின் முதல் முழுமையான AI சட்டம் இன்று முதல் அமல்!

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகின் முதல் மூன்று வல்லரசு நாடுகளில் ஒன்றாக உருவெடுக்கும் இலக்குடன்,...

1500x900 2167079 tamil mp
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு நீதி வேண்டும்: பிரித்தானிய எம்பி உமா குமரன் திட்டவட்டம்!

இலங்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலும் நீதியும் வழங்கப்பட வேண்டும் என்பதில் தமது...

images 9 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: இரு தேரர்களின் மனுக்கள் மீதான தீர்ப்பு ஜனவரி 30-ல்!

திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொடை கஸ்ஸப...